பாரதியார் பல்கலைக்கழகமானது காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடங்கள்: 1

கல்வி தகுதி: எம்எஸ்சி (physics) தேர்ச்சி பெற்றவர்கள்

சம்பளம்: 25 ஆயிரம்

தேர்வு முறை: எழுத்து தேர்வு, நேர்காணல்

தகுதியானவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து [email protected] என்ன என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கடைசி தேதி 21. 3. 2015