ஐபிஎல் கிரிக்கெட் ஆட்டத்தில் நேற்று முன்தனிமை நடைபெற்ற எட்டாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின .சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன் பிறகு களம் இறங்கிய பெங்களூர் அணி 116 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்யகி சென்னை அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் பெங்களூர் அணி பேட்டிங் செய்தபோது களத்தில் ஜித்தேஷ் ஷர்மா அவுட்டாகி வெளியே செல்லும் பொழுது, “தோசை, இட்லி சாம்பார், சட்னி சட்னி..” என்ற பாடல் ஒலிபரப்ப பட்டதால் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கிண்டல் அடித்து அவரைக் கொண்டாடியுள்ளார்கள்.

இந்த நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக ஆர்சிபி எடுத்த வீடியோவில் சென்னை என்றால் உங்களுக்கு ஞாபகம் வருவது என்ன என்று கேள்வி எழுப்பபோது, தோசை, இட்லி சாம்பார், சட்னி சட்னி பாடல் தான் எனக்கு ஞாபகம் வரும் என்று கூறியிருக்கிறார். இதனால் தான் அவர் அவுட் ஆகி வரும்போது டிஜே இந்த பாடலை ஒலித்துள்ளார்.