மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) பல்வேறு பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 69

சம்பளம்: Level-1 (Rs. 18,000 – 56,900) முதல் Level-10 (Rs. 56,100 – 1,77,500)

கல்வித்தகுதி: Bachelor’s Degree / Bachelor’s in Engineering

வயது வரம்பு: 18 – 35

கடைசி தேதி: 28 ஏப்ரல் 2025

தேர்வு முறை: Written Exam, Interview, document verification, medical fitness.

மேலும் விவரங்களுக்கு

CLICK HERE