ஹைதராபாத்தில் உள்ள CSIR-தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: (General) Junior Secretariat Assistant ,  Junior Secretariat Assistant (F&A),  Junior Secretariat Assistant (S&P)

வயதுவரம்பு: 28

கடைசி தேதி: 05.05.2025

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: Rs.500