
வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிரான தமிழக வெற்றிக்காக தலைவர் விஜய் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்துள்ளது. வக்பு சட்டத்தில் கொண்டு வந்துள்ள திருத்தங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அதனை ரத்து செய்ய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மனுதாக்கல் செய்துள்ளார்.
அந்த மனு உள்பட வழக்கு தொடர்பான 10 வழக்கு நாளை விசாரணைக்காக பட்டியலிடப்படும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.