
தமிழக வெற்றி கழகம் கட்சிக்காக இணையவழி ஆதரவு தெரிவித்து இன்ஸ்டா மற்றும் யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமான விஷ்ணு குமார் என்ற இளைஞர், தற்போது நண்பனின் தங்கையிடம் தவறாக நடந்து கொண்டார்.
பெண்ணின் வீட்டில் காத்திருந்த அண்ணன் மற்றும் நண்பர்கள், விஷ்ணுவை வீட்டிற்குள் வரவழைத்து, கையும் களவுமாக பிடித்து, சரமாரியாக தாக்கிய காட்சி வீடியோவாக பதிவாகி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தற்குறி விஜய் கட்சியின் முக முக்கியமான #VirtualWarriors இவர்தான்…
👌👌👌
— தஞ்சாவூரான் 🪼 (@Raja180614s) April 21, 2025
விஷ்ணு தனது நண்பனின் தங்கையிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். தனது நண்பனின் தங்கைக்கு வாட்ஸப்பில் தவறாக மெசேஜ் அனுப்பியுள்ளார். மேலும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை அந்த பெண்ணின் அண்ணன் கையும் களவுமாக பிடிக்க முயன்றார்.
விஷ்ணு வீட்டிற்கு வந்தவுடன் அந்த பெண்ணின் அண்ணனும் நண்பர்களும் அவரை கையும் களவுமாக பிடித்து முட்டி போட வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் விஷ்ணுவை தவறான நோக்கத்துடன் வந்தது நான் செய்த தவறு என கூற வைத்து மன்னிப்பு கேட்கும்படி செய்தனர்.
அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஷ்ணுவின் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் இதெல்லாம் தேவையா என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.