ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் லார் பார்க் லிங்கன். இவர் 45 வருடங்களாக ஹாலிவுட் சினிமாவில் நடித்து வந்த நிலையில் தற்போது உடல்நல குறைவின் காரணமாக காலமானார். அதாவது மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இறப்பிற்கான காரணத்தை சொல்லவில்லை.

அவருக்கு 63 வயது ஆகிறது. இவர் பிரபலமான Friday the 13th, knots landing உள்ளிட்ட புகழ் பெற்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் அதிகமாக ஹாலிவுட் படங்கள் மற்றும் பேய் படங்களின் நடித்துள்ள நிலையில் இவருடைய மறைவுக்கு தற்போது பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.