ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் அம்பர் கெல்லெஹர். இவர் பிரபலமான சின்னத்திரை தொடர்களான Baywatch, Wings போன்றவற்றில் நடித்துள்ளார். இவர் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமான keleher international நிறுவனத்தின் சிஇஓ ஆவார்.

இவர் நம்மூரில் நடைபெறும் கல்யாண மாலை போன்ற நிகழ்ச்சிகளை ஹாலிவுட்டில் நடத்தியவர். இவருக்கு 56 வயது ஆகும் நிலையில் திடீரென மரணமடைந்தார். மேலும் இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.