தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதிகளில் எண்ணெய் எரிவாயு எடுப்பதற்கு ஒய்என்ஜிசிக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டின் 4 வட்டாரங்கள் உட்பட இந்தியாவின் 28 வட்டாரங்களில் எண்ணெய் எரிவாயு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அதன்படி கன்னியாகுமரி அருகே தென் முனையிலும் சென்னைக்கு அருகே ஆழ்கடலிலும் எண்ணெய் எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.