நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதன் பிறகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ரயில்வே துறைக்காக 2 லட்சத்து 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
Budget Breaking: ரயில்வே துறைக்காக ரூ. 2,04,000 கோடி ஒதுக்கீடு… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…!!
Related Posts
ஈவு இரக்கமே இல்லையா..? “பெற்ற மகனை தெருவில் இழுத்து போட்டு கொடூரமாக அடிக்கும் தாய்”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரமா என்ற பெண் தன்னுடைய மகனை தெருவில் இழுத்து போட்டு கொடூரமாக அடித்து தாக்குகிறார். அந்தப் பெண் சிறுவன் என்றும்…
Read more“1 இல்ல 2 இல்ல மொத்தம் 3 பேர்”… முதல் காதலனை 2 காதலர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய திருநங்கை… பரபரப்பு சம்பவம்..!!!
பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தில் திருநங்கை ஒருவரின் காதல் விவகாரம் கொலையில் முடிந்தது. பூஜா எனும் திருநங்கை மற்றும் அவரது இரண்டு காதலர்கள் இணைந்து முதல் காதலரான சத்ரே ஆலமைக் கொன்றது பீகார் போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளது. இக்குற்றச்செயலைத் தொடர்ந்து, சீதாமர்ஹி எஸ்பி…
Read more