நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.அதன் பிறகு தங்கம் வெள்ளி மற்றும் வைர நகைகள் மீதான சுங்கவரி அதிகரிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஆனால் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரங்கள் மீதான சுங்கவரி குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Budget Breaking: தங்கம், வெள்ளி, வைர நகைகள் மீதான சுங்க வரி அதிகரிப்பு….!!!
Related Posts
பரபரப்பு…! கேரள முதல்வரின் வீடு, அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. களத்தில் இறங்கிய நிபுணர்கள்…. திடீர் பதற்றம்….!!
கேரள முதல்வர் பினராயி விஜயனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை மின்னஞ்சல் மூலமாக முதல்வரின் அலுவலகம் மற்றும் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பிற்பகல் 2 மணிக்கு அந்த வெடிகுண்டு வெடிக்கும்…
Read moreBREAKING: பிரதமருடன் பாதுகாப்பு துறை அமைச்சர் சந்திப்பு…. முக்கிய ஆலோசனை நடத்த போவதாக தகவல்….!!
பிரதமர் மோடியுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்த உள்ளார். தற்போதைய எல்லை சூழல் மற்றும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் எல்லையில் பதற்றமான நிலவுகிறது.…
Read more