திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தை தேரோட்ட திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் குடும்பத்துடன் கலந்து கொண்டார். இந்நிலையில் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது ராஜாவின் மகள் அருள் பிரியாவின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து ராஜா உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூங்கி கொண்டிருந்த சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!
Related Posts
தண்ணீர் கேட்டு வந்த வாலிபர்… உஷாரான தம்பதி…. அடுத்த நொடியே…. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!
சேலம் மாவட்டம் நாராயண நகர் முதல் குறுக்குத் தெருவில் வசித்து வரும் மாதவராஜ் (75) மற்றும் அவரது மனைவி பிரேமா (67) ஆகியோர், திருமணமான பிள்ளைகள் தனியாக வாழ்வதால் இருவரும் மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று காலை…
Read more“காதலனுடன் நீண்ட நேரம் பேசிய பெண்…” குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை….!!
விழுப்புரம் மாவட்டம் கீரைக்காரர் வீதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(20). கடந்த 5 ஆண்டுகளாக ராஜ்குமாரும் சிவரஞ்சனி என்பவரும் காதலித்து வந்தனர். சிவரஞ்சனி தனியார் ரத்த பரிசோதனை நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 15-ஆம் தேதி திடீரென சிவரஞ்சனி தனது வீட்டில் தற்கொலை…
Read more