கரூர் மாவட்ட மதுவிலக்கு போலீசார் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக பழனியம்மாள், புவனேஸ்வரன், பாப்பா, சேர்மன் துரை ஆகிய நான்கு பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
முதியவரின் கழுத்தறுக்க முயன்ற வட மாநில வாலிபர்…. அடித்தே கொன்ற பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்….!!
முதியவரை கழுத்தறுத்து கொல்ல முயன்று பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த வடமாநில இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா போதையில் முதியவரை கொல்ல முயன்ற வடமாநில இளைஞரை தர்ம அடி கொடுத்து மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தாக்குதலில் காயமடைந்த வட மாநில…
Read moreஅலறி சத்தம் போட்ட மூதாட்டி…. தலைதெறிக்க ஓடிய பெண்கள்…. துரிதமாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்…. போலீஸ் விசாரணை….!!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கலிங்கப்பட்டியைச் சேர்ந்த பெரியம்மாள் (வயது 70) இன்று காலை பாரதியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று வந்த பிறகு, அரசுப்பேருந்தில் வீடு திரும்பினார். அந்த நேரத்தில், பேருந்தில் டிப்டாப்பாக வந்த இரு பெண்கள்,…
Read more