சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.41,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,235-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ. 0.60 குறைந்து ரூ.70.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
குறைந்து கொண்டே போகும் தங்கம் விலை…. செம ஹேப்பி நியூஸ்…!!
Related Posts
காங்கிரஸ் கட்சியை கார்கே, ராகுல் காந்தியால் கட்டுபடுத்த முடியலாயா…? பாஜக கடும் விமர்சனம்..!!
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இரு நாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான…
Read more“இதுவரை பார்த்தது பார்ட் 1 தான்”… 2026-ல் Version 2.0 Loading… அப்பவும் திராவிட மாடல் ஆட்சி தான்… முதல்வர் ஸ்டாலின் சூளுரை..!!!
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்று கூறுபவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இது காஷ்மீரோ அல்லது மணிப்பூர் கிடையாது. சட்டம்…
Read more