தென்னாபிரிக்கா அணியின் பேட்டிங் பயிற்சியாளரான ஜேபி டுமினி, அயர்லாந்துக்கு எதிரான 3வது ODI போட்டியில் Substitute ஆக களமிறங்கினார். கடும் வெப்பத்தால் பல வீரர்கள் சோர்வடைந்ததால், டுமினி மறுதலிக்காமல் களமிறங்கினார். இது கிரிக்கெட் வரலாற்றில் அரிய நிகழ்வாக பார்க்கப்பட்டது.

அயர்லாந்து, கேப்டன் பால் ஸ்டெர்லிங்கின் 88 ரன்கள் மற்றும் ஹாரி டெக்டரின் அரைசதத்தால் 284/9 என்ற ஸ்கோருடன் விளையாடியது. பதிலுக்கு, தென்னாப்பிரிக்கா 215 ரன்களுக்கு சுருண்டது, 69 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து வெற்றி பெற்றது.