
சத்தீஸ்கர் சட்டமன்ற தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கான 12 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி
MAJOR ANNOUNCEMENT‼️
Our 2nd List of Candidates for the Chhattisgarh Assembly Elections is OUT!
All the best to all the candidates ✌️🏻
इस बार चलेगी झाड़ू ! 🔥#ChhattisgarhMangeKejriwal pic.twitter.com/QbSk2ht8i6
— AAP (@AamAadmiParty) October 2, 2023
