
சென்னையில் இருசக்கர வாகன விபத்தில் முகமது அலி என்பவர் உயிரிழந்து உள்ளார். மேலும் டேங்கர் லாரி மோதிய விபத்தில் வினோத் என்ற வாலிபர் பலியாகி உள்ளார். இவ்வாறாக திருவொற்றியூரில் ஒரே நாளில் அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் எண்ணூர் விரைவு சாலை உட்பட அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் 4 பேர் பலியாகி உள்ளன. இதனால் சென்னை மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.