பவி டீச்சர் என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகை பிரிகிடா. இவர் விஜய்யுடன் மாஸ்டர் பார்த்திபனின் இரவின் நிழல் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அப்போது நான் பவி டீச்சராக நடிக்கும் போது எனக்கு 19 வயது தான். அந்த சமயத்தில் நான் காலேஜ் படித்துக் கொண்டிருந்தேன் என்று கூறியுள்ளார் . சிலர் என்னை திரைப்படங்களில் பார்த்து எனக்கு வயது அதிகம் என கூறி வருகிறார்கள் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

தற்போது நான் நடித்துள்ள கோழிப்பண்ணை செல்லத்துரை படத்தில்தான் என் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரம் கிடைத்துள்ளது என்றும் கூறியுள்ளார்.