தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித். மேலும் இவர், குட் பேட் அக்லி மற்றும் விடா முயற்சி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் ஷாலினியை காதலித்து திருமணம் செய்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள்.

மேலும் இவர்களுடைய மகன் கால்பந்து விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருக்கும் நிலையில் பள்ளிகளில் நடைபெ றும் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் விளையாடி வருகிறார் இந்நிலையில் நடிகை ஷாலினி தனது மகனுடன் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற கால்பந்து போட்டியை பார்க்க சென்றுள்ளார்.

மேலும் இது குறித்த புகைப்படங்கள் மிகவும் வைரலாகி வருகிறது.