
அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறையினர் எடுத்த நடவடிக்கைகளுக்கு சென்னை ஐகோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது.
காவல்துறையினர் எடுத்த விரிவான நடவடிக்கைகள் மற்றும் டிஐஜி அந்தஸ்தில் இருக்கக்கூடிய அதிகாரி என பாராமல் அவரை தற்காலிக பணி நீக்கம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.