ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் தேர்வுக்கான II 2024 அறிவிப்பை யூனியன் பப்ளிக் சர்வீசஸ் கமிஷன் வெளியிட்டுள்ளது. இதில் 459 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகள் வருகின்ற ஜூன் மாதம் 4ம் தேதி மாலை 6 மணிக்குள் upsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தை அணுகவும்.