செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,  ஒரு மகா நடிகர்…..மூத்த நடிகர்…. என்னுடைய அண்ணன்…. மாண்புமிக்க… மரியாதை மிக்க எஸ்.வி சேகர் அவர்கள் கூட சொன்னார்கள்…  பிஜேபியில் தான் இருக்கிறார்கள்…  மிகவும் சிறந்த மனிதர்… நகைசுவைக்கு பெயர் போன நடிகர்… அவர் என்ன சொன்னார் ?  என்ன சொல்லியிருக்கிறார் என்று உங்களுக்கு எல்லாம் தெரியும் தானே…. நான் சொல்ல விரும்பவில்லை….

ஆனால் இந்த இடத்தில் சொல்லுகிறேன்…. குஷ்பு அக்கா அவர்களே…. அவர் பெண்கள் அனைவரும்… பொண்ணுங்க எல்லாமே…. வேலை செய்ய போற இடத்தில்…. வேலை வேண்டும் என்றால்,  அம்பளை கூட படுத்து எந்திரிச்சி தான் பொம்மனாட்டிகள்  வேலை செய்கிறார்கள் என்று சொன்னாரா ? இல்லையா ? முதலில் அந்த ஆணையம் அங்கே போ… அங்கே போய் அவரை  கைது பன்னு.

சிவகங்கையில் சர்மா என்று ஒருத்தர் இருக்கிறார். அவர் உங்களைப் பற்றி என்ன சொன்னார் ? கைது பன்னு… ஒரு பொன் நீட்டிற்கு முதல் முதலில் தூக்கு போட்டு இறந்தது பொன் தானே…  வெக்கம், மாணம், சூடு, சொரணை இருந்தால்,  நீ தூக்கு போட்டு சாவு… அதுவும் பொண்ணு தானே….   மகளிர் ஆணையம் என்ன புடுங்கி கொண்டிருக்கிறது.

ஏண்டா நீட்டை கொண்டு வந்த என்  ஸ்டேட்ல்…  தமிழ்நாடு பாடத்திட்டம்  ரொம்ப நல்லா இருக்கு.. அப்படின்னு தமிழ்நாட்ல  சோறு திண்ண நீ,   எதிர்த்து போராடி நீட் விலக்கு வாங்கி கொடுக்கணுமா ?  இல்லையா ? அந்த பொண்ணுக்காக நிற்க வேண்டுமா ? இல்லையா ?மணிப்பூரில் பெண்ணை கற்பழிச்சி, கொன்னு.. பிணத்தை கூட விடாமல் டயரை வச்சி எரிச்சங்களே, மகளீர் ஆணையம் போனீங்களா ? என ஆவேசமானார்.