
ஆசிய விளையாட்டு போட்டி மகளிர் இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்று இந்திய வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் டேபிள் டென்னிஸில் முதல் முறையாக இந்தியா பதக்கம் வென்றுள்ளது.
இந்திய வீராங்கனைகள் சுதிர்தா முகர்ஜி மற்றும் அய்ஹிகா முகர்ஜி 3-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததால் வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. 2018 ஆம் ஆண்டு டென்னிஸ் போட்டியில் ஆடவர் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கங்கள் இந்தியாவென்று இருந்தது.
FORMIDABLE MUKHERJEES WIN A HISTORIC BRONZE 🥉🏓
Hats off to Sutirtha Mukherjee and Ayhika Mukherjee for winning 🇮🇳's first-ever medal in Women's Doubles 🏓 at the #AsianGames!
What an incredible journey it has been for the duo, etching their name in history and leaving an… pic.twitter.com/K3dNqNoTDr
— Anurag Thakur (मोदी का परिवार) (@ianuragthakur) October 2, 2023