“நடு வானில் பறந்த பயிற்சி விமான ”… தரையிறங்கும் போது விபத்து… பெண் விமானி காயம்!.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
குஜராத் மாநிலத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள உச்சர்பி கிராமம் அருகே, ஒரு தனியார் விமான பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த பயிற்சி விமானம் திங்கட்கிழமை மாலை தொழில்நுட்ப கோளாறால் திறந்த நிலத்தில் அவசர தரையிறக்கம் செய்ததில், அதில் பயிற்சி பெற்று வந்த பெண்…
Read more