“நேருக்கு நேர் மோதிய கார்கள்”… பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு… நெல்லையில் அதிர்ச்சி..!!
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தளபதி சமுத்திரம் அமைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்த 2 கார்கள் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த…
Read more