கிடைத்த ரகசிய தகவல்… தீவிர வாகன சோதனை… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… வசமாக சிக்கிய 2 பேர்…!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் போதை பொருள் கடத்தல் என்பது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் போதை தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு போதைப்பொருள் கடத்துவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வந்தனர். இதற்காக…
Read more