இந்திய அணிக்கு ஆதரவு கொடுத்த ஷான் மெண்டிஸ்….மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் லோலாபலூசா இந்தியா 2025 இசை விழாவில் கனேடிய பாடகரான ஷான் மெண்டிஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அணிந்திருந்தார். அந்த ஜெர்சியில் விராட் கோலியின் பெயரும், அவரது அடையாளமான 18 என்ற…

Read more

“மஞ்சள், பாலுக்கு பதிலாக பீர் மற்றும் ஓட்கா”… நண்பர்களின் செயலை உற்சாகமாகக் கொண்டாடும் மணமகன்… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வீடியோ..!!

திருமணம் என்பது குடும்பத்தினரும், உறவினர்களும் இணைந்து சந்தோசமாக கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சி. அந்த வகையில்திருமண விழாவின்போது, மணமகன் மீது மஞ்சள்,பால், நீர் போன்றவற்றை பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி நடந்து கொண்டிருக்கும் நிலையில், மணமகனின் நண்பர்கள் அவர் மீது ஓட்கா, பீர் போன்ற…

Read more

உக்ரைனுக்கு மிரட்டல் விடுத்த எலான் மஸ்க்…..மொத்த நாடும் காலியாயிரும்…. இணையத்தில் வெளியிட்ட பதிவு…!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே  கடந்த 3 ஆண்டுகளாக போர் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடன் போருக்கு தேவையான ஆயுதங்களை வழங்கி உதவி வந்தார். ஆனால் தற்போது ட்ரம்ப் பதவியேற்ற நிலையில் ஆயுதங்களை…

Read more

காணாமல் போன 3 பேர்…நீர்வீழ்ச்சியில் சடலமாக மீட்பு… ஒரு சொட்டு ரத்தம் கூட இல்ல….மர்மத்தின் பின்னணி என்ன…. ?

ஜம்மு காஷ்மீரில் கதுவா மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள பகுதியில் வருண் என்ற 15 வயது சிறுவன் வசித்து வந்துள்ளான். இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பாக வருணும் அவரது மாமாவான யோகேஷ் சிங் மற்றும் தர்ஷன் சிங் ஆகியோர் திடீரென மாயமாகினர். இது…

Read more

“இந்து கோவில்கள் மீது தொடர் தாக்குதல்”… எதிர்ப்பு வாசகங்களால் வெடிக்கும் சர்ச்சை… அமெரிக்காவுக்கு இந்தியர்கள் கடும் கண்டனம்…!!!

கலிபோர்னியாவில் சினோ ஹில்ஸ் என்ற பகுதியில் BAPS ஸ்ரீ சுவாமி நாராயண் கோவில் அமைந்துள்ளது. தற்போது இங்கு மர்ம நபர்களால் இந்தியா எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது அமெரிக்காவில் இந்து கோவில்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதலில் ஒன்றாகும்.…

Read more

சிரியாவில் பரபரப்பு…..அதிகரிக்கும் உயிரிழப்புகள்…. சிதறி கிடக்கும் உடல்கள்….புதைக்க கூட ஆளில்லை… கேட்டாலே பதறுது…!!

சிரியாவில் பாஷர் அல் அசாத் ஐ அதிபர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல வருடங்களாக கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், சமீபத்தில் கிளர்ச்சியாளர்கள் பல பகுதிகளை ஆக்கிரமித்தனர். இதைத்தொடர்ந்து ஆசாத் அதிபர் பதவியில் இருந்து விலகியதோடு நாட்டை…

Read more

“தமிழகத்தில் இந்து கோவில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்”… சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

கடலூர் மாவட்டம் சோணங்குப்பம் என்ற பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு  மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் எங்களது ஊரில் வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் நடைபெறும் திருவிழாவில் ஆடல், பாடல்…

Read more

“17 வயசு சிறுமியை கட்டாயமாக திருமணம் செய்ய முயன்ற சரித்திர பதிவேடு குற்றவாளி”… தடுத்த பெற்றோருக்கு நேர்ந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் கீவளூர் என்னும் பகுதி உள்ளது. இப்பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சகா என்பவர் அந்த சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இவர்…

Read more

“பாகிஸ்தான் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அரிசி”… தடை விதித்த ஐரோப்பிய நாடுகள்… காரணம் என்ன. அவசர கூட்டம்..!!!

பாகிஸ்தானில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் அரிசி ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2024 ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள் நாடுகள் அரிசியின் தரம் சரிவர இல்லாததால் ஏற்றுமதியை நிறுத்தியது. அதாவது அரிசியில் அதிகளவு பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பதாக…

Read more

“ஒற்றை காலில் ஜீன்ஸ்”… மாறிவரும் பேஷன் டிரெண்ட்… இப்படி கூடவா டிரஸ் போடுவாங்க… உங்க அட்ராசிட்டிக்கு ஒரு அளவே இல்லையா…?

இன்றைய காலகட்டங்களில் பொதுமக்கள் அனைவரும் ஃபேஷன் என்ற பெயரில் செய்து வரும் அட்ராசிட்டி அதிகம். அந்த வகையில் உள்ளாடை தெரியும்படி டிரஸ் போடுவது, மற்றும் கிழிந்த கீழாடைகளை அணிவது போன்றவைகளை மாடல் என கருதுகிறார்கள். இந்நிலையில் தற்போது ஒற்றைக்கால் ஜீன்ஸ் மிகவும்…

Read more

கோமாவில் இருந்த வாலிபர்… ரூ.1 லட்சம் கேட்ட டாக்டர்கள்… திடீரென எழுந்து வந்து சொன்ன பகீர் தகவல்… இப்படியா சீட் பண்ணுவாங்க…? பரபரப்பு வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் வாலிபர் ஒருவர் உடல் நலக்குறைவின் காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது முதுகு தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த சமயத்தில்…

Read more

“வீங்கிய கண்கள் முகம் முழுவதும் காயம்”… தங்கக் கடத்தலில் ஈடுபட்ட நடிகை ரன்யா ராவ் தாக்கப்பட்டாரா…? வைரலாகும் அதிர்ச்சி புகைப்படம்..!!

கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ரன்யா ராவ். இவர் கடந்த மார்ச் 4ஆம் தேதி பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் துபாயிலிருந்து 14.2 கிலோ தங்கத்தை கடத்த முற்பட்டதாக கைது செய்யப்பட்டார். அதன் பின் காவல் துறையின் விசாரணையின் போது…

Read more

“ரயிலை நிறுத்த புது வழி”… வினோதமாக டான்ஸ் ஆடிய வாலிபர்… மிரண்டு போன பயணிகள்… சிரித்த பெண்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. சில குறிப்பிட்ட வீடியோக்கள் பயனர்களை கவர்ந்து அதிக அளவில் வைரல் ஆகிறது. அந்த வகையில் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி…

Read more

“90,0000 சிசிடிவி கேமராக்கள்”… இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது… தலிபான் போட்ட புது ரூல்… அச்சத்தில் பெண்கள்…!!

தாலிபான் அரசு காபூல் நகரம் முழுவதும் ஒரு புதிய கண்காணிப்பு முறையை கொண்டு வந்துள்ளது. அதாவது அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையை கவனிப்பதற்காகவும், அவர்களை பாதுகாப்பதற்காகவும் 90 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்களை நிறுவியுள்ளது. இதுகுறித்து காவலர்  கலீத் ஸட்ரான் கூறும்போது, நாங்கள்…

Read more

“வீட்டை விட்டு வெளியே சென்ற பெண்”… சுற்றி வளைத்து கடித்து குதிறிய 8 தெரு நாய்கள்… குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!

ராஜஸ்தானில் அல்வார் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் தன்னுடைய வீட்டுக்கு வெளியே நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென 8 தெரு நாய்கள் அவரை தாக்கியது. அப்போது அவர் தப்பிக்க முயன்ற நிலையில் நாய்களின் தொடர்…

Read more

இதெல்லாம் தேவையா..? “லைக் வாங்க ஆசைப்பட்டு காலியான கார் ஓட்டுநர்”… என்ன ஆனார் என்றே தெரியல… அதிர்ச்சி வீடியோ..!!

அகமதாபாத்தில் உள்ள சாலையில் ஒருவர் காரை வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஸ்டன்ட் செய்வதற்காக தன்னுடைய மொபைல் போனில் ரீல்ஸ் எடுத்துக்கொண்டு காரை இயக்கினார். இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைக்கு அருகிலிருந்த கால்வாயில் விழுந்தது. இந்த விபத்தில்…

Read more

“பணம்தான் அதிகாரம்”…. பெண்களுக்காக பிரபல நடிகை வித்யா பாலன் சொன்ன முக்கிய அட்வைஸ்… என்னனு நீங்களே பாருங்க..!!!

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாக இருப்பவர் வித்யா பாலன். இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது வித்யா பாலன் ஒரு பிரபல வங்கியின் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் ஒரு…

Read more

“ரூ.100 கோடி வசூல்”… ஹிட் அடித்த மார்கோ படம்… ஆனாலும் வருத்தத்தில் தயாரிப்பாளர்… இனி இப்படிப்பட்ட படங்களே வேண்டாம்ன்னு சொல்கிறார்..!!!

பிரபல இயக்குனர் ஹனீப் அடேனி மார்க்கோ திரைப்படத்தை இயக்கிய நிலையில் அந்த படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியானது. இந்த படத்தில் உன்னி முகுந்தன் நடித்திருந்த நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் வெளியாகி…

Read more

ஆஹா…! “புதுச்சேரிக்கு சென்ற நடிகர் விஜய் சேதுபதி”… தீவிர தற்காப்பு கலை பயிற்சி… வியப்பில் ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில்  பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் விஜய் சேதுபதி. கடந்த 2002 ஆம் ஆண்டு திரைப்பட உலகில் கால் வைத்த இவர் சிறு வேடங்களில் நடிக்க தொடங்கினார். அதன் பின் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா போன்ற படங்களின்…

Read more

“ஒரே மாதிரியான வாக்காளர் அட்டை எண்கள்”… இந்திய தேர்தல் ஆணையம் பரபரப்பு விளக்கம்..!!!

மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக மம்தா பானர்ஜி இருக்கிறார். இவர் தற்போது மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும், உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் ஒரே மாதிரியாக இருப்பதாக…

Read more

“ரூ.20 பத்தாது ரூ.100 வேணும்”… பெண்களுடன் வந்த ஆண்களை நீரில் தள்ளி விட்டு…. கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்கள்… பதற வைக்கும் பின்னணி..!

கர்நாடக மாநிலத்தில் ஹம்பி என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் சுற்றுலா பயணிகளான 2 பெண்கள் தனது 3 ஆண் நண்பர்களுடன்  சுற்றி பார்ப்பதற்காக வெளியே சென்றிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் பெட்ரோலுக்காக பணம் கேட்டு அவர்களிடம் தகராறில்…

Read more

7-வது பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச சதுரங்க போட்டி..சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழக வீரர்…!!

செக் குடியரசு நாட்டில் 7-வது பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச சதுரங்க போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி மொத்தம் 9 சுற்றுகளை கொண்டது. இதில் இந்தியாவை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் மற்றும் பிரக்ஞானந்தா உள்பட 10 வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த…

Read more

தற்கொலை செய்து கொண்ட மருத்துவ கல்லூரி மாணவன்…காரணம் என்ன…? கல்லூரி நிர்வாகம் மீது குற்றம் சாட்டும் குடும்பத்தினர்…!!

ராஜஸ்தானில் கொடா மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் சுனில் பைர்வா என்ற மாணவன் 3ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் உள்ள விடுதி அறையில் தங்கி படித்து வந்த நிலையில் நேற்றிரவு தன் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு…

Read more

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான மோதல்…..இடையில் சிக்கிக் கொண்டு தவித்த இந்திய தொழிலாளர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

இஸ்ரேல் நாட்டில் வசித்து வரும் இந்திய தொழிலாளர்கள் 10 பேரை வேலை வாங்கி தருவதாக கூறி ஒருவர் பாலஸ்தீனிய கிராமத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய தொழிலாளர்கள் அங்கு சிக்கிக்…

Read more

“இந்த நாட்டின் குடியுரிமை வேண்டுமா”..? ரூ.90 லட்சத்திற்கு விற்பனை… அதிரடி அறிவிப்பு..!!

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் ஒரு சிறிய தீவு நாடு அமைந்துள்ளது. நவ்ரூ என்ற பெயர் கொண்ட இந்த நாடு 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டது. அதோடு உலகின் 3வது சிறிய நாடாக கருதப்படுகிறது. இந்நிலையில் பசுபிக் பெருங்கடலின் கடல் மட்டம்…

Read more

“இனி அகதிகளை வெளியேற்ற ராணுவ விமானத்தை பயன்படுத்த மாட்டோம்”… அதிரடியாக அறிவித்த ட்ரம்ப்… ஏன் தெரியுமா..?

அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விசா கட்டுப்பாடு, வரிவிதிப்பு, சட்டவிரோத குடியாட்சிக்கு தடை போன்ற பல்வேறு சட்டங்களை கொண்டு வந்துள்ளார்.  குறிப்பாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை ராணுவ விமானத்தில் நாடு கடத்தும் பணியை ட்ரம்ப்…

Read more

“என்னை இந்தியாவுக்கு நாடு கடத்தாதீங்க”… ரொம்ப டார்ச்சர் பண்ணுவாங்க… மும்பை பயங்கரவாத குற்றவாளி மனு… அதிரடி காட்டிய அமெரிக்க கோர்ட்..!!

மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக தஹவூர் ராணா கருதப்படுகிறார். தற்போது இவர் அமெரிக்காவில் இருக்கும் நிலையில் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதாவது அந்த மனுவில் இந்தியாவிற்கு தான் நாடு கடத்தப்பட்டால் தனக்கு பாதுகாப்பு இல்லை…

Read more

“அனைத்து பள்ளிகளிலும் காவி”… பாஜக அரசு போட்ட முக்கிய உத்தரவு… எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்..!!

ஒடிசா மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடந்தது. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பெயிண்ட் அடிக்க உத்தரவிட்டுள்ளனர். இதற்காக ஒரு சுற்றறிக்கையை அந்த மாநில பள்ளிக்கல்வி திட்ட…

Read more

மளமளவென எரிந்த தீ ….17 படகுகள் எரிந்து நாசம்….தீ பரவியது எப்படி..?..விசாரணையில் போலீஸ்…. !!

ஒடிசாவில் பாரதிப் நகர் என்னும் பகுதியில் நேரு பங்லா மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இங்கு நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு…

Read more

“இரட்டை கொலை வழக்கு”… போலீசாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய குற்றவாளி… துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்… பரபரப்பு சம்பவம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மேல நம்பிபுரத்தில் பூவன்-சீதாலட்சுமி(70) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பூவன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இறந்த நிலையில் இவருடைய மனைவி சீதாலட்சுமி தனது மகளுடன் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் தனியாக இருந்ததை…

Read more

கேரளவாசிகளுக்கு மரண தண்டனை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்….. ஏன்..?எதற்காக….?

கேரளாவை சேர்ந்த முகமது ரினாஷ் அரங்கிலொட்டு மற்றும் முரளீதரன் என்பவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது அமீரகவாசி ஒருவரை படுகொலை செய்ததற்காக முகமது ரீனாஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இந்தியர் ஒருவரை படுகொலை செய்ததற்காக…

Read more

“தமிழக மீனவர்கள் எங்கள் எல்லைப் பகுதியில் வந்து மீன் பிடிக்க கூடாது”… அவங்கள தடுத்து நிறுத்துங்க… இந்தியாவுக்கு இலங்கை கோரிக்கை..!!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யும் சம்பவங்கள் என்பது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இது தொடர்பாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சனை இருக்கிறது. இந்நிலையில் இலங்கை சிவில் விமான போக்குவரத்து…

Read more

கணவன், மனைவி மர்மமான முறையில் உயிரிழப்பு….வாயில் நுரை தள்ளி… நடந்தது என்ன …..விசாரணையில் போலீஸ்…..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சேர்ப்பாக்கம் என்னும் கிராமம் உள்ளது. இங்கு ராஜாராம்(58) -சாமுண்டீஸ்வரி(49) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் தினசரி கூலி வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய இவர்கள் நேற்றிரவு தங்களுடைய வீட்டில் சாப்பிட்டுவிட்டு தூங்கினர்.…

Read more

“மீண்டும் வந்த ஆசை”… கிரீன்லாந்து தீவை கைப்பற்ற துடிக்கும் டிரம்ப்…. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்குமா டென்மார்க்…!!!

அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்றதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக விசா கட்டுப்பாடு, வரிவிதிப்பு, சட்டவிரோத குடியேற்றத்திற்கு தடை போன்ற பல்வேறு சட்டங்களை அமலுக்கு கொண்டு வந்துள்ளார். 2019 ஆம் ஆண்டு ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராக இருந்தபோது கிரீன்லாந்தை…

Read more

“ஷேக் ஹசினாவை நாடு கடத்தும் விவகாரம்”… இந்தியா இதுவரை பதில் அளிக்கவில்லை… வங்கதேசம் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

வங்கதேச நாட்டில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் வன்முறையாக மாறி கலவரம் வெடித்தது. அவர்கள் அதிபர் ஷேக் ஹசினாவை பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த வன்முறையில் 1400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் நாட்டின்…

Read more

“விருந்தோம்பலில் இந்தியர்கள் சிறந்தவர்கள்”… நெகிழ்ந்து பாராட்டிய ரஷ்ய பயணி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலாவுக்காக வெளிநாட்டு பயணிகள் வருகை புரிவது வழக்கம். அவ்வாறு ரஷ்யாவில் இருந்து சுற்றுலா பயணி ஒருவர் டெல்லிக்கு வந்துள்ளார். அங்குள்ள கோவில்களுக்கு சென்று சுற்றிப் பார்த்த அவர் இந்தியாவின் சிறப்பு பற்றியும், அங்குள்ள மனிதர்களின்…

Read more

“பாட்டியின் வங்கி கணக்கு பற்றி பள்ளியில் பெருமை பேசிய 15 வயது சிறுமி”… வந்ததோ வினை… ரூ.50,00,000 காலி… உஷாரய்யா உஷாரு..!!

ஹரியானா மாநிலத்தில் குருகிராம் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது பாட்டியின் வங்கி கணக்கை பற்றி கூறியுள்ளார். அதாவது…

Read more

70 வயது முதியவரை கொன்ற மர்ம நபர்…. ரயில் நிலையத்தில் நடந்த கத்தி குத்து… காரணம் என்ன…?

இஸ்ரேல் நாட்டில் ஹைபா நகர் எனும் பகுதி உள்ளது. இங்கு அமைந்துள்ள ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் திடீரென அங்கிருந்த பொது மக்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது இவர் கடந்த…

Read more

“ஒரே இடம், ஒரே மாதிரியாக நடந்த இரு வெவ்வேறு விபத்துக்கள்”…. அதிகாரிகளுக்கு பொதுமக்கள் முக்கிய கோரிக்கை… வீடியோ வைரல்..!!

மகாராஷ்டிரா மாநிலம் லாதூர் மாவட்டத்தில் நாக்பூர்-ரத்னகிரி நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இப்பகுதியில் தொடர்ந்து 2 விபத்துக்கள் நடந்துள்ளது. அதாவது விபத்தின் காணொளியை வைத்து பார்க்கும் போது கடந்த செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலையில் ஒரு கார் ஓட்டுநர் மிகவும் வேகமாக வந்திருக்கிறார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த…

Read more

“திருமணம் ஆகி 6 மாசம் தான் ஆகுது”…. தூக்கில் தொங்கிய புதுப்பெண்… காரணம் கணவன்…. வேதனையில் தவிக்கும் பெற்றோர்… பரபரப்பு புகார்…!!!

தெலுங்கானாவில் ராய்துர்கம் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் சரத் சந்திரா- தேவிகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 மாதங்கள் ஆகின்றன. இதில் தேவிகா சாஃப்ட்வேர் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தேவிகாவை அவரது கணவர் வரதட்சணை…

Read more

பெண்கள் சிறைச்சாலையை வட்டமடித்த டிரோன்… தீவிர விசாரணையில் போலீஸ்..!!

கேரளா மாநிலம் கண்ணூர் என்ற பகுதியில் மத்திய சிறை அமைந்துள்ளது. இதன் அருகில் மாவட்ட சிறை மற்றும் ஒரு சிறப்பு துணை சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைகளுக்கு பின்பகுதியில் பெண்கள் சிறை உள்ளது. மிகப்பெரிய சுவர்களை கொண்ட இந்த பெண்கள் சிறையில்…

Read more

“மகா கும்பமேளா”…. 45 நாட்களில் ரூ.30 கோடி சம்பாதித்த படகோட்டி… ஆச்சரிய தகவலை சொன்ன முதல்வர் யோகி ஆதித்யநாத்…!!!

உத்திர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த திருவிழாவில் 65 கோடிக்கும் மேலான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி கடந்த ஜனவரி 13 ம் தேதி தொடங்கிய நிலையில் பிப்ரவரி 26…

Read more

“இரும்பு கம்பியை பழுக்க வைத்து”…. அந்தரங்க உறுப்பில் அடித்து… பொது இடத்தில் நடந்த கொடூர சம்பவம்… சுற்றி நின்று வீடியோ எடுத்த மக்கள்…!!!!

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் அன்னா கிராமம் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் கைலாஷ் போர்ஹடே என்பவர் வசித்து வருகிறார் . விவசாயியான இவர் மகா சிவராத்திரி அன்று சிவனை வழிபடுவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது பகவத் சுதாம் டாவூத் மற்றும்…

Read more

“அதிகரித்த கடன்”… தலையில் குடும்ப பாரம்… மன அழுத்தத்தில் வாலிபர் செஞ்ச கொடூரம்… கேரளாவை உலுக்கிய சம்பவத்தில் திடீர் திருப்பம்…!!

கேரள மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது பெயர் அஃபான். இவரது தந்தை சவுதி அரேபியாவில் சொந்தமாக தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அதில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த நாட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகவும்…

Read more

“ஆன்லைனில் வாங்கிய கத்தி”… தூங்கிக் கொண்டிருந்த தாய்க்கு நேர்ந்த கொடூரம்…. மது போதையில் மகன் வெறிச்செயல்…!!

தெலுங்கானா மாநிலத்தில் தெள்ளாப்பூர் என்னும் பகுதியில் மல்லாரெட்டி(55) – ராதிகா(50)  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் சந்திப்(28) என்பவருக்கு திருமணம் ஆகிவிட்டது. 2வது மகன் கார்த்திக்(26) பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார்.…

Read more

“நாட்டில் வரதட்சணை மரணங்கள் மிகப் பெரிய கவலையாக இருக்கிறது”.. இந்த வழக்கில் ஜாமீன் வழங்குவது என்பது.. உச்சநீதிமன்றம் பரபரப்பு கருத்து..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரு தம்பதிக்கு திருமணம் முடிந்த நிலையில் இரண்டு வருடத்தில் அந்த மனைவி தற்கொலை செய்து இறந்து போனார். அவர்கள் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதால் தான் அந்தப் பெண் இறந்துவிட்டதாக அவர்களுடைய குடும்பத்தினர் கடந்த வருடம் புகார்…

Read more

“கொலை வழக்கில் சிக்கிய உதவியாளர்”… உடனே பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்… அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிரா பீட் மாவட்டத்தில் மசாஜோ என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் சந்தோஷ் தேஷ்முக் ஆவார். இந்த கிராமத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வால்மிக் கரட் என்பவர் இந்த நிறுவனத்திலிருந்து பணம்…

Read more

“மனைவியை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்”…விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்..!!

கோவை மாவட்டத்தில் பட்டணம் புதூர் என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் கிருஷ்ணகுமார் -சங்கீதா தம்பதியினர் தனது 2 மகள்களுடன் வசித்து வந்தனர். கிருஷ்ணகுமார் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர். மலேசியாவில் உள்ள டிராவல் ஏஜென்சியில் பணிபுரிந்தவர் ஆவார். இவருடைய மனைவி சங்கீதா…

Read more

தலை விரித்தாடும் வெயில்….வெளியே செல்ல முடியாமல் தவிக்கும் மக்கள்… பள்ளிகளுக்கு பறந்து முக்கிய உத்தரவு….!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. அந்நாட்டின் பல பகுதிகளில் வெயில் இயல்புக்கு மேல் அதிகமாக இருப்பதால் அங்குள்ள பள்ளிகள் மாணவர்களின் உடல்நலத்தை கவனத்தில் கொண்டு மூடப்பட்டுள்ளன. இதனால் அங்குள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.…

Read more

பரபரப்பு..! பாகிஸ்தானில் ராணுவ வளாகத்திற்குள் புகுந்து தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள்… 9 பேர் பலி..!

பாகிஸ்தானின் வடமேற்கில் பன்னு என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதி கைபர் பக்துன்குவா மாகாணத்திற்குட்பட்டது. இப்பகுதியில் ராணுவ வளாகம் ஒன்று அமைந்துள்ளது . அங்கு தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய 2 கார்களை கொண்டு வந்தனர். பின்னர் அந்த இரண்டு கார்களையும் ஒன்றோடொன்று மோதச்…

Read more

Other Story