தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி ஆனது காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடம்: 1

பணி: ஜூனியர் ResearchFelow

கல்வி தகுதி: BE/B.TECH/ M.TECH  தேர்ச்சி

மாத சம்பளம்: 37,000

தேர்வு முறை: நேர்காணல்

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.3.2025

Download Notification PDF