தமிழகத்தில் வெளி வாட்டி வதைத்து வந்த நிலையில் சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர்,  திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, திருவாரூர், கரூர், நாகை, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், நீலகிரி, கோவை, மதுரை, கன்னியாகுமரி, நெல்லை, தேனி, தென்காசி, திருப்பத்தூர் ஆகிய 30 மாவட்டங்களிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் மழை இருக்கும் என்று அறிவித்துள்ளது.