இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையான ராஜௌரியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 50 மீட்டர் இடைவெளி உள்ள 3 வீடுகளில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் இறந்த 3 பேருமே பொதுமக்கள். அதன்பிறகு காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது யார் என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
BIG BREAKING: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சூடு…. 3 பேர் பலி….!!!!
Related Posts
பாஜக கட்சியின் மூத்த தலைவருக்கு 60 வயதில் டும் டும் டும்… கோலாகலமாக நடந்த திருமணம்… முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து..!!!
மேற்குவங்க மாநில பாஜக முன்னாள் தலைவரும், முக்கிய அரசியல்வாதியுமான திலீப் கோஷ் 60 வயதில் திருமணம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை, அவர் தனது நெருங்கிய தோழியான ரிங்கு மஜும்தாரை திருமணம் செய்து கொண்டார். கல்யாணம் கொல்கத்தாவின் நியூ…
Read more“ஃபுல் போதையில் நடு ரோட்டில் துப்பாக்கியோடு தள்ளாடியபடி நடந்து சென்ற போலீஸ்காரர்”… எழுந்து நிக்க கூட முடியல… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!
உத்தரபிரதேசம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள ஜாஜி சவுக் பகுதியில், கட்டுப்பாட்டு போக்குவரத்து பகுதியில் ஒரு காவலர், பதவி கடமையில் இருக்கும்போது முழுமையாக மதுவில் மயங்கி வீதியில் தடுமாறி நடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகியுள்ளது. வீடியோவில், அந்த காவலர்…
Read more