நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி பின்டைவை சந்தித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராஜ் 6000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். மோடி பின்னடைவை சந்தித்துள்ளது பாஜக தொண்டர்களுக்கு பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.