
பிரபலமான விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 8 ஒளிபரப்பு ஆகி வருகிறது. இதுவரை ஏழு சீசன்களே கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் 8-வது சீசனை தொகுத்து வழங்க முடியாது என அறிவித்தார். இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி பிக் பாஸ் 8 சீசனில் தொகுப்பாளராக களம் இறங்குவார் என விஜய் டிவி அறிவித்தது. இதனால் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் நேற்று போட்டியாளர்களை விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த போட்டியில் மொத்தம் 18 பேர் கலந்து இருக்கும் நிலையில் விஜய் சேதுபதிக்கு 8 வது சீசனை தொகுத்து வழங்குவதற்கான சம்பள விவரம் தற்போது வெளியாகி உள்ளது. இவர் நடிகர்விஜய் சேதுபதி 60 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் நடிகர் கமல்ஹாசனுக்கு 130 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.