தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தன் பர்த்டே கொண்டாட காட்டுக்குள் வந்த ஒரு நபர், தண்ணீருக்கு நடுவிலுள்ள கற்களில் வைத்து கேக்கை வெட்டத் தொடங்குவதை வீடியோவில் பார்க்க முடிகிறது.

அந்நபர் மகிழ்ச்சியாக பிறந்தநாளை கொண்டாட, அவர் கேக் வெட்டும்போது அவரது நபர்கள் அவருக்காக பிறந்தநாள் பாடலை பாடுகின்றனர். கேக்கை கட் செய்து ஒரு கேக் துண்டை எடுத்து அவர் நண்பருக்கு ஊட்டத் துவங்குகிறார். இந்நிலையில் எங்கிருந்தோ வந்த ஒரு குரங்கு திடீரென அந்த கேக்கை லாவகமாக தூக்கிக்கொண்டு ஓடிவிடுகிறது.