2025 புத்தாண்டு மக்கள் விமர்சையாக கொண்டாடினார்கள். உலகின் அனைத்து பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கலை கட்டியது. புது வருடம் பிறந்து நீண்ட நாட்கள் கழிந்தது போல உள்ளது. ஆனால் இன்னும் ஜனவரி மாதமே முடியவில்லை.

ஜனவரி மாதத்தில் 31 நாட்கள் உள்ளது. 2025 ஆம் ஆண்டு தொடங்கி நீண்ட நாட்கள் ஆகியும் ஜனவரி மாதமே முடியவில்லை என நெட்டிசன்கள் குழம்பி வருகின்றனர். தற்போது கூகுளும் அது தொடர்பான மீமை பகிர்ந்துள்ளது. இதோ அந்த பதிவு…