
அசாம் மாநிலம் நாகோனில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில் 4.0 வாக பதிவுவாகியுள்ளது.
அசாம் மாநிலத்தின் நாகோன் பகுதியில் இன்று மாலை 4:18 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. அசாமின் நாகோன் என்ற இடத்தில் பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக புவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் இல்லை என்ற தகவலும் கிடைத்துள்ளது.
An earthquake of magnitude 4.0 on the Richter scale occurred at 1618 hours in Nagaon, Assam today: National Center for Seismology
— ANI (@ANI) February 12, 2023