கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மதிமுகவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறது திமுக. தற்போது காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் 3ஆம் தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், 4ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், அதே நாளில் மதிமுகவுடனும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இதற்கான முறையான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
BREAKING: அழைப்பு விடுத்தது திமுக
Related Posts
நகை வாங்கப் போறீங்களா..? அப்போ விலையை செக் பண்ணிட்டு போங்க… இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ…!!!
சென்னையில் ஆபரண தங்கத்தின் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 1800 ரூபாய் வரையில் தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி 22…
Read more“தமிழகத்தில் அதிமுக அழியப்போகிறது”… இபிஸ்-க்கு இடியாய் வந்த செய்தி… கூட்டணியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக அறிவிப்பு…!!!
தமிழகத்தில் அடுத்து வரும் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து போட்டியிடும் நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் பல கட்சிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக கட்சிகளிலிருந்து நிர்வாகிகள் பலர் விலகி வர நிலையில்…
Read more