அசாம் மாநிலம் நாகோன் பகுதியில் சற்று நேரத்திற்கு முன் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோடியில் இது 4.0 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் என ஆய்வாளர்கள் அனைத்து உள்ளதால் மக்கள் ஏற்கனவே வீதியில் உள்ள நிலையில் நேற்று குஜராத்திலும் இன்று அசாமிலும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் மேகாலயாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோன நிலையில் தற்போது இந்தியாவிலும் பல மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டு வருவது மக்கள் மத்தியில் வீதியை ஏற்படுத்தியுள்ளது.