சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை, சிவகங்கை, திருபுவனம், காளையார் கோவில், இளையான்குடி ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வருகிற 30-ஆம் தேதி தேவர் ஜெயந்தி குருபூஜையை முன்னிட்டு விடுமுறை வழங்கப்படுவதாக தற்போது மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சிவகங்கை மாவட்டத்திலுள்ள சில வட்டங்களுக்கு மட்டும் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.