தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ம் தேதி ஹெல்த் வாக் சிஸ்டம் தொடங்க உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் மாதம்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை ஹெல்த் வாக் நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாமும் நடைபெறும். கொரோனாவுக்கு பிறகு இளம் வயதினர் உட்பட பலருக்கும் மாரடைப்பு அதிகரித்து வருகிறது. மாரடைப்பு உயிரிழப்புகளை தடுக்க நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி அவசியம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
BREAKING: இனி மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
மக்களே உஷார்…! வாட்ஸ் அப்பில் வரும் லிங்க்…. கிளிக் பண்ணா மொத்தமும் போயிரும்…. சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை ….!!
வாட்ஸ்அப் குழுக்களில் தற்போது SBI, ICICI, AXIS, HDFC, CUB போன்ற வங்கிகளின் பெயர்களில் “உங்கள் வங்கிக் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்படும்” என கூறும் போலி குறுஞ்செய்திகள் மற்றும் இணைப்புகள் அதிகமாக பரவி வருகின்றன. இது தொடர்பாக சைபர் கிரைம் காவல்…
Read more“90 சீட்”… விஜய்க்கும், எனக்கும் துணை முதல்வர் பதவி… அதிமுக பேரம் பேசியது உண்மைதான்… ஆனா பிக் பாஸ் போல அதைப்பற்றி தினமும் பேச முடியாது… சீமான் பரபர..!!!
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய்யிடம் அதிமுக, 90 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவியுடன் கூட்டணிக்கு அழைத்ததாக கூறிய ஆடிட்டர் குருமூர்த்தியின் கருத்தை ஒப்புக்கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், அதே பேரம் அதிமுகவின் சார்பில் தனக்கும்…
Read more