அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாக்கா மாற்றம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதிய பரிந்துரை கடிதத்தை ஏற்க ஆளுநர் ரவி மறுத்துவிட்டார். அமலாக்கத்துறை கைதை பரிந்துரையில் குறிப்பிடாததால் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதல்வர் மீண்டும் கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதையடுத்து அமைச்சர்கள் துறை மாற்றம் குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
BREAKING: இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்… பெரும் எதிர்பார்ப்பு…!!!
Related Posts
“ஜாமீனில் வெளியே வந்தும் திருந்தல”… பெண்ணை கொடூரமாக கொன்றுவிட்டு இப்ப வக்கீலாக போகிறாராம்… மரண தண்டனை வழங்க பரிந்துரை... ஏப்ரல் 25-ல் தீர்ப்பு..!!
கன்னியாகுமரி மாவட்டம் தோவளை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மீது, வினிதா என்ற பெண்ணை கொலை செய்ததாக வழக்குப்பதிவானது. அதாவது கடந்த 2022 பிப்ரவரி 6ம் தேதி வீட்டுக்குள் நுழைந்து, 4.5 பவுன் நகைக்காக வினிதாவை அவர் கொலை செய்தார். இந்த வழக்கு,…
Read moreபோடு செம…! டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு…. தமிழக அரசு அதிரடி….!!
2025-2026 நிதிநிலை அறிக்கைக்கான கூட்டத்தொடர் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற நிலையில், மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் கலால் வரி, ஆயத்தீர்வை துறைகளை சார்ந்த மானிய கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. இந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2000 ரூபாய் ஊதிய உயர்வு…
Read more