தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது.  நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் தாலுகாவில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.