அசாம் மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலம் முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து, அம்மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா ஷர்மா அறிவித்துள்ளார். இந்த நிலையில் “உணவகங்கள், பொது நிகழ்ச்சிகள், பொது இடங்களில் எதிலும் இன்று முதல் மாட்டிறைச்சி பரிமாறப்படாது”என கூறியுள்ளார்.