தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் CESSE தேர்வுகள் மே மாதம் நடைபெற்றது. தேர்வு விண்ணப்பத்தின் போது 1083 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனை TNPSC தற்போது 1230ஆக உயர்த்தியுள்ளது. இதுகுறித்த  அறிவிப்பு இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.