தமிழகத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் வழங்கும் 42 சேவைகளை இனி ஆன்லைன் மூலம் பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஓட்டுநர் உரிமத்தில் திருத்தம் மற்றும் வாகன பதிவு சான்றுக்கான நகலை பெற ஆர்டிஓ அலுவலகம் செல்ல தேவையில்லை. இனி அரசின் பரிவாகன இணையதளத்தில் உரிய கட்டணத்தை செலுத்தி மாற்றிக் கொள்ளலாம். மேலும் மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு பதிவை மாற்றுவதற்கான தடையில்லா சான்றிதழை டிஜிட்டல் முறையில் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING : ஓட்டுநர் உரிமம்…. தமிழ்நாடு அரசு GOOD NEWS…!!!!
Related Posts
“எம்புரான்” பட தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.5 கோடி பறிமுதல்… அமலாக்கத்துறை அதிரடி..!!
நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் எம்புரான். இந்த படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் முல்லை பெரியாறு அணையின் உறுதித் தன்மை குறித்து சர்ச்சை வசனம் இடம் பெற்றதால் இந்த படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும் 2002 ஆம்…
Read more“தமிழக தர்பூசணி பழ வியாபாரிகளை தண்டிப்பதா”..? இது நியாயமே இல்ல… கொந்தளித்த சீமான்… பரபரப்பு அறிக்கை..!!
தர்பூசணி பழத்தில் ரசாயனம் கலக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்பூசணி பழ விவகாரம் தொடர்பாக சென்னை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் சொன்னது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இன்று அவர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.…
Read more