தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒருசில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஒருசில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (ஜூலை 18) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.