கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ் மற்றும் நுகு அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 55,500 கன அடியாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக வரும் நாட்களில் ஒகேனக்கலுக்கு நீர் வரத்து இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.