
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 உயர்ந்து ஒரு சவரன் 57 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்பிறகு ஒரு கிராம் 7150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன் பிறகு 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் 7799 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 62,392 ரூபாயாகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 100 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சம் ரூபாயாகவும் இருக்கிறது.