வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை கைதிதாக்கப்பட்ட விவகாரத்தில் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி சஸ்பெண்ட் செய்தனர். மேலும் எஸ்.பி அப்துல் ரகுமான், ஜெய்லர் அருள் குமரன் ஆகியோரையும் சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிபிஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.