சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா அணி இந்தியாவுடன் மோதியது. தொடர்ந்து 14 வருடங்களாக இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்து வந்த நிலையில் நேற்று வெற்றி பெற்றது. இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறியது.

இந்த போட்டியில் ஸ்டீவ்ஸ்மித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் ஸ்டீவ் ஸ்டமித் தற்போது ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்