தமிழ்நாடு ‌ சூரிய ‌ சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் தற்போது புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது கடந்த 24ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் சூரிய மின்சக்தி மூலம் 5512 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளது.

இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதம் 5-ம் தேதி அதிகபட்சமாக ஒரே நாளில் 5398 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டு ஒரே நாளில் 5512 மெகாவாட் மின்சாரம் சூரிய மின்சக்தி மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.